إنَّ الدِّينَ
عِندَ اللَّهِ الْإِسْلَامُ
நிச்சயமாக
தீனுல் இஸ்லாம் தான்
அல்லாஹ்விடம் (ஒப்புக்
கொள்ளப்பட்ட)
மார்க்கமாக இருக்கிறது. (அல்குர்ஆன்:3;19)
உலகத்தில்
தோன்றிய சமயங்களில் தனித்துவம் பெற்ற சமயமாக இஸ்லாம் இருக்கிறது. தன்னிகரில்லாத
ஈடுஇணையற்ற மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. எண்ணற்ற விஷயங்களில் இஸ்லாம் மற்ற
சமயங்களை விட்டும் மற்ற மதங்களை விட்டும் தனித்து விளங்குகிறது.