Pages

Pages

Monday, August 24, 2020

இரு மலக்குகளின் பிரார்த்தனை

 

 

ما مِن يَومٍ يُصْبِحُ العِبادُ فِيهِ، إلَّا مَلَكانِ يَنْزِلانِ، فيَقولُ أحَدُهُما: اللَّهُمَّ أعْطِ مُنْفِقًا خَلَفًا، ويقولُ الآخَرُ: اللَّهُمَّ أعْطِ مُمْسِكًا تَلَفً

ஒவ்வொரு நாளிலும் இரண்டு மலக்குகள் இறங்குகிறார்கள்.

அதில் ஒருவர் ; செலவு செய்பவருக்கு (சிறந்த) பகரத்தைத் தருவாயாக! என்றும் இன்னொருவர் ; (செலவு செய்யாமல்) தடுத்து வைப்பவருக்கு அழிவைத் தருவாயாக! என்றும் துஆ செய்கிறார்கள்.

 

 

நூல்              : ஸஹீஹுல் புகாரி

அறிவிப்பாளர்    : அபூஹுரைரா {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 1442

No comments:

Post a Comment