Pages

Pages

Monday, August 24, 2020

கவலைகளை நீக்கும் ஸலவாத்

 

 

قال أُبيُّ بنُ كعبٍ فقلتُ يا رسولَ اللهِ إنِّي أُكثِرُ الصَّلاةَ فكم أجعلُ لك من صلاتي قال ما شئتَ قال قلتُ الرُّبعَ قال ما شئتَ وإن زدتَ فهو خيرٌ لك قال فقلتُ فثُلثَيْن قال ما شئتَ فإن زدتَ فهو خيرٌ لك قلتُ النِّصفَ قال ما شئتَ وإن زدتَ فهو خيرٌ لك قال أجعلُ لك صلاتي كلَّها قال إذًا يُكفَى همُّك ويُغفرُ لك ذنبُك

உங்கள் மீது நான் அதிகம் ஸலவாத் ஓதுகிறேன்.என் நேரங்கள் முழுவதையும் உங்கள் மீது ஸலவாத் ஓதுவதற்காக ஆக்கிக் கொள்கிறேன்

என்று உபை பின் கஃப் ரலி அவர்கள் கூறிய போது, அப்படியானால் உன் கவலைக்கு அது போதுமானதாகும்.உன் பாவங்களும் மன்னிக்கப்படும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

நூல்             : ஷுஃபுல் ஈமான்

அறிவிப்பாளர்  : உபை பின் கஃப் {ரலி}

பக்கம், ஹதீஸ் எண் : 2/686

No comments:

Post a Comment