Pages

Pages

Wednesday, August 19, 2020

ஆபத்துக்களை விட்டு பாதுகாப்புப் பெற

 

 

اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ كُلِّهَا مِنْ شَرِّ مَا خَلَقَ

அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாதி குல்லிஹா மின் ஷர்ரி மா கலக.

பொருள்

அல்லாஹ்வினுடைய பரிபூரணமான அனைத்து கலிமாக்களைக் கொண்டும் அவன் படைத்த படைப்பினங்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

 

مَن قال حينَ يُصْبِحُ وحينَ يُمْسي أعوذُ بكلماتِ اللهِ التَّامَّاتِ مِن شرِّ ما خلَق لم يضُرَّه شيءٌ

காலையிலும் மாலையிலும் இதை ஓதி வருபவருக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

          நூல்             :  மஜ்மவுஸ் ஸவாயித்

            அறிவிப்பாளர்  : அபூஹுரைரா (ரலி) அவர்கள்

            பக்கம், ஹதீஸ் எண் : 10/123 

 

No comments:

Post a Comment