Pages

Pages

Monday, August 24, 2020

ஒழுவுடன் உறங்குவது

 

 

من بات طاهرًا بات في شِعارِه مَلَكٌ فلَمْ يستيقِظْ إلَّا قال المَلَكُ : اللَّهمَّ اغفِرْ لعبدِك فلانٍ فإنَّه بات طاهرًا

ஒருவர் ஒழு செய்து விட்டு உறங்கினால் அவருடன் ஒரு வானவரும் உறங்குகிறார்.

அவர் எழுந்திருக்கும் போது, இவர் தூய்மையான முறையில் உறங்கியிருக்கிறார்.எனவே இவரை மன்னிப்பாயாக என்று அவ்வானவர் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்.



நூல்             : இப்னு ஹிப்பான்

அறிவிப்பாளர்  : அப்துல்லாஹ் பின் அமர் {ரலி}

பக்கம், ஹதீஸ் எண் : 1051

No comments:

Post a Comment