Pages

Pages

Saturday, August 22, 2020

வாகனம் வாங்கினால் ஓதும் துஆ

 


اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَهَا ، وَخَيْرَ مَا جَبِلْتَهَا عَلَيْهِ ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا ، وَشَرِّ مَا جَبِلْتَهَا عَلَيْهِ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா வ கைர மா ஜபில்தஹா அலைஹி. வ அவூது பிக மின் ஷர்ரிஹா வ ஷர்ரி மா ஜபில்தஹா அலைஹி.

 

பொருள்

இந்த வாகனத்தின் மூலம் ஏற்படும் அனைத்து நலவுகளையும் உன்னிடம் கேட்கிறேன்.இதன் மூலம் ஏற்படும் தீங்குகள் அனைத்தை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

 

إذا اشترى أحدُكم الجاريةَ ، فلْيقُلْ : اللهم إني أسألُك خيرَها ، وخيرَ ما جبلْتَها عليه ، وأعوذُ بك من شرِّها ، وشرِّ ما جبلْتها عليه ، ولْيدْعُ بالبرَكَةِ ، وإذا اشترى أحدُكم بعيرًا فليأخذْ بذِروةِ سَنامِه ، ولْيدْعُ بالبركة ، ولْيقلْ مثلَ ذلك

 

நூல்             : ஸஹீஹுல் ஜாமிவு

அறிவிப்பாளர்  : இப்னு உமர் {ரலி} அவர்கள்

பக்கம், ஹதீஸ் எண் : 341

No comments:

Post a Comment