Pages

Pages

Tuesday, December 24, 2013

இஸ்லாம் விரும்பும் மைகள்

                                


1. பேச்சில் வேண்டும்  ண்மை.                            

2. செயலில் வேண்டும் - பொறுமை.             

3. நடையில் வேண்டும் - எளிமை.            

4. எண்ணத்தில் வேண்டும் - தூய்மை.
5. சிந்தனையில் வேண்டும் - தனிமை.        

6. கல்வியில் வேண்டும் - பொறாமை.           
7. பழகுவதில் வேண்டும் - இனிமை.               

8. மனிதன் என்பதில் வேண்டும் - பெருமை.

9. ஆசிரியருக்கு முன் வேண்டும் - சிறுமை.  

10. மார்க்கத்தில் வேண்டும் - விலகாமை.    

11. தொழுகையில் வேண்டும் - விடாமை.    

12. செலவில் வேண்டும் - நடுநிலமை.        

13. சத்தியத்தில் வேண்டும் - அஞ்சாமை.          

14. அசத்தியத்தில் வேண்டும் - முயலாமை.  

15. பாவத்தில் வேண்டும் - இயலாமை.       

16. பள்ளிவாசலில் வேண்டும் - பேசாமை.    

17. பள்ளிக்கூடத்தில் வேண்டும் - தூங்காமை.  
18. நாம் இருப்பது - இளமை.             

19. ஒரு நாள் வரும் - முதுமை.               

20. குர்ஆன் வழி நடப்பது -  நம் கடமை.                                                                                         


2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோதரரே ! ஒவ்வோரு "மை" யலும் பல ஆளமான கருத்துகள் ஒளிந்து இருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ் !

    ReplyDelete
  2. மை யில் மிக பெரிய திறமை ஷாபி அல்ஹம்துலில்லாஷ் அப்துல்கரிம் சராஜி சென்னை

    ReplyDelete