استغفرالله العظيم استغفرالله
العظيم استغفرالله العظيم
من كل ذنب وخطيئة
واتوب اليه واسأله التوبة
அஸ்தக்ஃபிருல்லாஹல் அளீம் மின் குல்லி தன்பின் வகதீஅத்தின் வஅதூபு இலைஹி வஅஸ்அலுஹுத் தவ்பா.
பொருள் ;-
அனைத்துப் பாவங்கள்
மற்றும் தவறுகளிலிருந்து மேலான அல்லாஹ் விடம் பாவ
மன்னிப்புத் தேடுகிறேன்.
أنَّ رسولَ اللهِ صلَّى
اللَّهُ عليهِ وسلَّمَ كان إذا انصرف من صلاتِه استغفَر ثلاثًا
ஒவ்வொரு தொழுகை
முடிந்த பிறகும் மூன்று முறை நபி (ஸல்) அவர்கள் பாவமன்னிப்புத்
தேடுவார்கள்.
அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி) அவர்கள்
நூல் : முஸ்லிம்
ஹதீஸ் எண் : 591
(பாவமன்னிப்பு தேடுவதால் தொழுகையில் ஏற்படுகின்ற குறைகள் மன்னிக்கப்பட்டு
அத்தொழுகை முழுமை பெறுகிறது என்று இமாம்கள் கூறுகிறார்கள்)
No comments:
Post a Comment