Pages

Pages

Wednesday, August 19, 2020

மிகச்சிறந்த தஸ்பீஹ்

 

 

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்.


பொருள்

அல்லாஹ்வைப் புகழ்ந்தவனாக அவனைத்துதிக்கிறேன்.

 

كَلِمَتانِ حَبِيبَتانِ إلى الرَّحْمَنِ، خَفِيفَتانِ علَى اللِّسانِ، ثَقِيلَتانِ في المِيزانِ: سُبْحانَ اللَّهِ وبِحَمْدِهِ، سُبْحانَ اللَّهِ العَظِيمِ

இறைவனுக்கு பிரியமான நாவில் சொல்வதற்கு மிக இலகுவான நன்மைத் தட்டில் மிக கனமான இரண்டு கலிமாக்கள்.

          நூல்             :  புகாரி

            அறிவிப்பாளர்  :  அபூஹுரைரா ரலி அவர்கள்

            ஹதீஸ் எண்   :  7563

No comments:

Post a Comment