ஃபலக் மற்றும் நாஸ் இந்த இரு சூராக்களையும் அதிகம் ஓதி வருகிற போது கண் திருஷ்டியிலிருந்து பாதுப்புப் பெறலாம்.
كان رسولُ اللهِ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ يتعوَّذُ من عينِ
الجانِّ ، وعينِ الإنسِ ، فلما نزلتِ المُعوِّذتانِ ، أخذ بهما ، وترك ما سوى ذلك
கண் திருஷ்டியிலிருந்து நபி ஸல்
அவர்கள் பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள். இந்த இரு சூராக்கள் இறங்கிய
பிறகு மற்றவைகளை விட்டு விட்டு பாதுகாப்புத் தேடுவதற்கு இவ்விரண்டையும் எடுத்துக்
கொண்டார்கள்.
நூல் : நஸயீ
அறிவிப்பாளர் : அபூ ஸஈது (ரலி) அவர்கள்
ஹதீஸ்
எண் : 5509
No comments:
Post a Comment