Pages

Pages

Saturday, August 22, 2020

ஃபர்ளான தொழுகை முடிந்த பிறகு

 

 

اَللّهُمَّ اَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَاذَا الْجَلَالِ وَالْاِكْرَامِ

அல்லாஹும்ம அன்தஸ் ஸலாம். வமின்கஸ் ஸலாம். தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்.

பொருள்

யா அல்லாஹ்! நீ குறைகள் அனைத்தை விட்டும் நீங்கியவன். நிம்மதியும் பாதுகாப்பும் உன்னிடமிருந்தே கிடைக்கிறது. கண்ணியமும் மேன்மையும் உடையவனே! நீ உயர்ந்து விட்டாய்!

 

كانَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ، إذَا انْصَرَفَ مِن صَلَاتِهِ اسْتَغْفَرَ ثَلَاثًا وَقالَ: اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الجَلَالِ وَالإِكْرَامِ

ஒவ்வொரு தொழுகை முடிந்த பிறகு மூன்று முறை இஸ்திக்ஃபார் ஓதி விட்டு இந்த துஆவை நபி {ஸல்} அவர்கள் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

நூல்             :  முஸ்லிம்           

அறிவிப்பாளர்  :  ஸவ்பான் (ரலி) அவர்கள்

      ஹதீஸ் எண்         : 591  

No comments:

Post a Comment