Pages

Pages

Monday, August 24, 2020

வீட்டை விட்டும் வெளியேறும் போது

 


بسم اللهِ ، توكّلتُ على اللهِ ، اللهم إنّي أعوذ بك أن أضِلّ أو أُضَلّ ، أو أَزِلّ أو أُزَلّ ، أو أَظْلِمَ أو أُظْلَمَ ، أو أَجْهَل أو يُجْهَل عليّ

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹ், அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக அன் அழில்ல அவ் உழல்ல, அவ் அஸில்ல அவ் உஸல்ல, அவ் அள்லிம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய.

பொருள்

அல்லாஹ்வின் பெயரால் தொடங்குகிறேன்.அவன் மீது நம்பிக்கை வைத்து புறப்படுகிறேன். வழிதவறுவது, பிறர் என்னை வழிதவறச் செய்வது,  தவறிழைப்பது, பிறர் என்னை தவறில் ஈடுபடுத்துவது,  அநீதம் செய்வது,  அநீதி இழைக்கப்படுவது,  நான் அறிவீனமாக நடப்பது,  பிறர் என்னிடம் அறிவீனமாக நடந்து கொள்வது இவைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

 

كان يقولُ إذا خرجَ من بيتهِ بسم اللهِ ، توكّلتُ على اللهِ ، اللهم إنّي أعوذ بك أن أضِلّ أو أُضَلّ ، أو أَزِلّ أو أُزَلّ ، أو أَظْلِمَ أو أُظْلَمَ ، أو أَجْهَل أو يُجْهَل عليّ

நபி ஸல் அவர்கள் தன் வீட்டை விட்டு வெளியேறும் போது இதை ஓதுவார்கள்.

நூல்                   :  மஜ்மூஃ லின் நவவீ

அறிவிப்பாளர்         :  உம்மு ஸலமா ஹின்த் {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 4/388

No comments:

Post a Comment