Pages

Pages

Monday, August 24, 2020

வாகனத்தில் ஏறி அமர்ந்தவுடன்

 

 

سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هذَا وَمَا كُنَّا لَهُ مُقَرِنِينَ وَإنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ اَللّهُمَّ ! إنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هذَا الْبِرَّ وَالتَّقْوى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضى اَللّهُمَّ ! هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اَللّهُمَّ ! أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ. وَالْخَلِيْفَةُ فِي الْأهْلِ اَللّهُمَّ ! إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ ، وَكآبَةِ الْمَنْظَرِ ، وَسُوْءِ الْمُنْقَلَبِ ، فِي الْمَالِ وَالْأهْلِ

சுப்ஹானல்லதீ ஸஹ்ஹர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்.

அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக ஃபீ ஸஃபரினா ஹாதா அல்பிர்ர வத்தக்வா வமினல் அமலி மா தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸஃபரனா ஹாதா வத்வி அன்னா புஃதஹு. அல்லாஹும்ம அன்தஸ்ஸாஹிபு ஃபிஸ்ஸஃபர், வல்ஹலீஃபத்து ஃபில் அஹ்ல்,அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக மின் வஃஸாயிஸ் ஸஃபர், வ காபதில் மன்ளர், வ ஸூயில் முன்கலப் ஃபில் மாலி வல் அஹ்ல்.

 

أنَّ ابْنَ عُمَرَ عَلَّمَهُمْ؛ أنَّ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ كانَ إذَا اسْتَوَى علَى بَعِيرِهِ خَارِجًا إلى سَفَرٍ، كَبَّرَ ثَلَاثًا، ثُمَّ قالَ: سُبْحَانَ الذي سَخَّرَ لَنَا هذا، وَما كُنَّا له مُقْرِنِينَ، وإنَّا إلى رَبِّنَا لَمُنْقَلِبُونَ، اللَّهُمَّ إنَّا نَسْأَلُكَ في سَفَرِنَا هذا البِرَّ وَالتَّقْوَى، وَمِنَ العَمَلِ ما تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هذا، وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ في السَّفَرِ، وَالْخَلِيفَةُ في الأهْلِ، اللَّهُمَّ إنِّي أَعُوذُ بكَ مِن وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ المَنْظَرِ، وَسُوءِ المُنْقَلَبِ في المَالِ وَالأهْلِ،.

நபி ஸல் அவர்கள் வாகனத்தின் மீது ஏறி அமர்ந்தவுடன் மூன்று முறை தக்பீர் சொல்லி விட்டு இந்த துஆவை ஓதுவார்கள்.

நூல்                   :  முஸ்லிம்

அறிவிப்பாளர்         :  இப்னு உமர் {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 1342

No comments:

Post a Comment