Pages

Pages

Monday, August 24, 2020

வீட்டில் நுழைந்தவுடன் முதன்முதலாக

 

 

أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم كان إذا دخَل بيتَه يبدَأُ بالسِّواكِ

நபி ஸல் அவர்கள் வீட்டினுள் வந்த முதன்முதலாக என்ன செய்வார்கள்

என்று ஆயிஷா ரலி அவர்களிடம் கேட்கப்பட்ட போது வீட்டினுள் நுழைந்தவுடன் முதன்முதலில் மிஸ்வாக் செய்வார்கள் என்று கூறினார்கள்.

 

 

 

நூல்              : இப்னு ஹிப்பான்

அறிவிப்பாளர்    : ஆயிஷா {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 1074

No comments:

Post a Comment