Pages

Pages

Monday, August 24, 2020

சபை முடியும் போது

 


سُبْحَانَكَ اللّهُمَّ وَبِحَمْدِكَ لَا اِلهَ اِلَّا اَنْتَ اَسْتَغْفِرُكَ وَاَتُوْبُ اِلَيْكَ

 

சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக லா இலாஹ இல்லா அன்த அஸ்தக்ஃபிருக வ அதூபு இலைக.

 

 

من جلس في مجلسٍ فكثُرَ فيه لَغطُه فقال قبل أن يقومَ من مجلسِه ذلك سبحانك اللهمَّ وبحمدك أشهدُ أن لا إله إلا أنت أستغفرُك وأتوبُ إليك إلا غُفِرَ له ما كان في مجلسِه ذلك

 

ஒரு சபை முடியும் போது இதை ஒருவர் ஓதி விட்டு எழுந்திருந்தால் அந்த சபையில் ஏற்பட்ட சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்.

 

 

நூல்              : திர்மிதி

அறிவிப்பாளர்    : அபூஹுரைரா {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 3433

No comments:

Post a Comment