الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة
والسلام علي سيدنا محمد واله وصحبه اجمعين
பிள்ளைகள் கெட்டுப்போவதற்கு யார் காரணம் ?
பெற்றோர்களா ஆசிரியர்களா இன்னைக்கு
இருக்குற சூழ்நிலைகளா என்ற ஒரு அழகான தலைப்பில் இங்கு கருத்தரங்கம் நடந்து
கொண்டிருக்கிறது.
இன்னைக்கி காலம் ரொம்ப கெட்டுப்போயிடுச்சி,
ரொம்ப மோசமாயிடுச்சி. குறிப்பா நம்ம புள்ளைங்களோட நிலம ரொம்பவே மோசமா இருக்குது.
நீ மட்டும் ரொம்ப சுத்தமா அப்டின்னு நீங்க எல்லாரும் என்னப் பார்த்து கேக்குறது
எனக்கு தெரியுது. இன்னைக்கு அப்டித்தான் யாரும் கண்டுக்காதீங்க.