இஸ்லாம்
வலியுறுத்தும் வணக்க வழிபாடுகளில் குடும்ப உறவைப் பேணுவதும் மிக முக்கியமானதாகும்.
சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல்
இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப
உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.துரதிஷ்டவசமாக பலரிடம் இன்றைய சமூக சூழலில் இரத்த உறவைப் பேணும் நிலை
இரத்த உறவுகளை பாதுகாக்கும் நிலை குறைந்து கொண்டே வருவதைப் பார்க்கிறோம். எத்தனையோ
தேவையில்லாத அவசியம் இல்லாத பல்வேறு விஷயங்களுக்காக நேரத்தையும், பணத்தையும்
செலவிடத் தயாராகவுள்ள நம்மில் பலர் குடும்ப உறவுக்காக,சொந்த பந்தங்களுக்காக சில
நிமிடங்களைக் கூட துறக்கத் முன்வருவதில்லை.
Pages
- Home
- மக்தப் சிறுவர் நிகழ்ச்சிகள்
- மக்தப் - பட்டி மன்றம்
- மக்தப் - உரையாடல்கள்
- ஆடியோ உரைகள்
- இறையருள்
- சிறுவர் பயான்கள்
- மக்தப் - சிறுவர் கருத்தரங்கம்
- மக்தப் - கீதங்கள்
- தராவீஹ் பயான்
- ஜும்ஆ பயான்
- வாரம் ஒரு அமல்
- ரியாளுஸ் ஸாலிஹீன்
- தராவீஹ் குறிப்புகள் (2022)
- தராவீஹ் குறிப்புகள் 2023
- தராவீஹ் பயான் 2024
- தராவீஹ் பயான் 2025
- மக்தப் ஆண்டு விழா - ENGLISH & தமிழ்
- மக்தப் - கேள்வி பதில்
Showing posts with label சொந்த பந்தம். Show all posts
Showing posts with label சொந்த பந்தம். Show all posts
Sunday, November 30, 2014
Subscribe to:
Posts (Atom)