Monday, August 24, 2020

வித்ர் தொழுகைக்குப் பிறகு

 

 

عنِ النَّبيِّ صلَّى اللَّه عليهِ وعلى آلِهِ وسلَّمَ أنَّهُ كانَ يقرأُ في الوترِ بِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَ قُلْ يَأَيُّهَا الكَفِرُونَ وَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ، فإذا سلَّمَ قالَ: سبحانَ الملِكِ القدُّوسِ ، سُبحانَ الملِكِ القدُّوسِ ، سبحانَ الملِكِ القدُّوسِ ، ورفعَ بِها صوتَهُ

நபி ஸல் அவர்கள் வித்ரு தொழுகையிலிருந்து ஸலாம் கொடுத்து விட்டால்

சுப்ஹானல் மலிகில் குத்தூஸ் என்ற தஸ்பீஹை மூன்று முறை ஓதுவார்கள்.

 


நூல்             : அஸ்ஸஹீஹுல் முஸ்னது

அறிவிப்பாளர்  : அப்துர்ரஹ்மான் {ரலி}

பக்கம், ஹதீஸ் எண் : 912

No comments:

Post a Comment