Monday, August 24, 2020

சிறந்த அமல்

 

 

إنَّكَ لَنْ تُنْفِقَ نَفَقَةً تَبْتَغِي بهَا وجْهَ اللَّهِ إلَّا أُجِرْتَ عَلَيْهَا، حتَّى ما تَجْعَلُ في فَمِ امْرَأَتِكَ

 

உன் மனைவியின் வாயில் நீ ஊட்டுகின்ற ஒரு பிடி உணவு உட்பட

அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நீ செய்கின்ற ஒவ்வொரு செலவுக்கும் கூலி வழங்கப்படுகிறது.

 

 

 

 

நூல்              : ஸஹீஹுல் புகாரி

அறிவிப்பாளர்    : சஃது பின் அபீ வக்காஸ் {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 56

No comments:

Post a Comment