Wednesday, August 19, 2020

சூரத்துல் இக்லாஸ்

 


قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ  اللَّهُ الصَّمَدُ  لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ  وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

குல் ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத். லம் யலித். வலம் யூலத்.வலம் யகுல்லஹு குஃபுவன் அஹத்.

 

فقال : يا رسولَ اللهِ إنِّي أُحبُّها ، فقال رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم : إنَّ حُبَّها أدخلَك الجنة

இந்த சூராவை ஒரு ஸஹாபி நேசிப்பதாக சொன்னார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் இந்த சூராவின் நேசம் உன்னை சுவனத்தில் நுழைவிக்கும் என்றார்கள்.

நூல்              :  புகாரி      

அறிவிப்பாளர்    :  ஆயிஷா (ரலி) அவர்கள்

     ஹதீஸ் எண்     : 7375  

No comments:

Post a Comment