Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, March 4, 2014

கதை-வரைபடம்.

                                                            
                                                                                                                                                     
ஒரு வீட்ல ஒரு பொடி பையன் இருந்தான்சேட்டன்னாலும் சேட்ட பயங்கரமான சேட்ட.சொல் பேச்சி கேக்கவே மாட்டான். ஏதாவது ஒரு சேட்ட பன்னிகிட்டே இருப்பான். ஸ்கூல் லீவுன்னா அவனோட அப்பாவுக்கு இவன எப்டி சமாளிக்கப் போறோம்னு தெரியலியேங்குற கவல வந்துறும்.

கதை- கோடாரிக்காரன்.

                                                                                                                                          
ஒரு விறகு வெட்டி ஒரு ஆத்தங்கர ஓரமா போயிக்கிட்டு இருந்தான். அப்ப திடீர்னு கையில வச்சிருந்த கோடாரி அந்த ஆத்துல விழுந்திடுச்சி.உடனே அவன் அய்யோ அம்மான்னு கத்துனான். என் கோடாரி போச்சே என் கோடாரி போச்சே யாராவது உதவி செய்யுங்களேன்னு சத்தம் போட்டான்.

கதை - சகுணம்.


                                                                                                                                     
ஒரு நாட்டுல ஒரு அரசன் இருந்தான்.அவன் ஒரு நாள் கீழ விழுந்து அவன் கால் ஒடஞ்சிப்போச்சி.அப்ப அவனோட மந்திரிங்க  என்ன ஆச்சி, எப்டி கீழ விழுந்தீங்கன்னு கேட்டாங்க.

அதுக்கு அந்த அரசன் சொன்னான் ; நான் காலையில எழுந்திருச்சி அப்டியே மேலயிருந்து இறங்கி வந்துக்கிட்டு இருந்தேன். திடீர்னு கால் வழுக்கி விழுந்துட்டேன். கால் ஒடஞ்சிப்போச்சி அப்டின்னு சொன்னான்.

கதை - கலை நயம்

                                                                                            

ஒரு ஸ்கூல் டீச்சர், ஸ்கூல்ல படிக்கிற பசங்களோட அறிவ செக் பன்றதுக்காக ஒன்னு செஞ்சாங்க.ஒரு பையன கூப்புட்டு ஒரு சின்ன பாறையக் காட்டி இப்ப இந்த பாறைய இல்லாம ஆக்கனும், அதுக்கு நீ என்ன செய்வேன்னு கேட்டாங்க.

Tuesday, February 25, 2014

கதை - புத்தி கூர்மை

                                                                                            

ஒரு ஸ்கூல் டீச்சர், ஸ்கூல்ல படிக்கிற பசங்களோட அறிவ செக் பன்றதுக்காக ஒன்னு செஞ்சாங்க.

ஒரு பையன கூப்புட்டு ஒரு சின்ன பாறையக் காட்டி இப்ப இந்த பாறைய இல்லாம ஆக்கனும், அதுக்கு நீ என்ன செய்வேன்னு கேட்டாங்க.

கதை - கடல் அலை

                                                                                                                          

ஒரு கடல்ல சின்ன அலை ஒன்னு வந்துச்சி.
அதுக்கு பின்னால பெரிய அலை ஒன்னும் வந்துச்சி.
அந்த சின்ன அலை பெரிய அலையைப்பாத்து பயந்து நடுங்கிச்சி.அய்யோ பெரிய அலை வருதே---- வந்தா நம்மள முழிங்கிருமே---- அப்டின்னு பொளம்புச்சி.