Showing posts with label நம் ஓட்டு யாருக்கு. Show all posts
Showing posts with label நம் ஓட்டு யாருக்கு. Show all posts

Thursday, March 25, 2021

நம் ஓட்டு யாருக்கு ?



 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.ஆளும் கட்சி எதையாவது ஒன்றை செய்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது புதிய ஆட்சி அமையுமா என்று அனைவரும் தேர்தல் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற பரபரப்பான இவ்வேளையில் தேர்தல் குறித்த ஒரு சில செய்திகளை பார்க்கலாம்.