Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Friday, July 18, 2025

வகுப்பறையில் வகுப்புவாதம்

 


ஷரீஅத்திலும் உலகத்திலும் வரலாறு என்பது ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது. வரலாறு ஒரு தேசத்தின் அல்லது ஒரு சமூகத்தின் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இது அவர்களின் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களைப் புரிந்து கொள்ள உதவுகிறது.நிகழ்காலத்தை சரியாக வடிவமைப்பதற்கும் முறையக கட்டமைப்பதற்கும் வரலாறுகள் மிகவும் அவசியம்.

Saturday, April 1, 2023

வான்மறை கூறும் வரலாறுகள்

 

وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ‌  وَجَآءَكَ فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏

உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே, நம் தூதர்களின் சரித்திரங்களிலிருந்து இவை அனைத்தையும் நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் உங்களுக்கு உண்மையும், நல்லுபதேசமும் நம்பிக்கையாளர்களுக்கு நினைவூட்டுதலும் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 11:120)

Thursday, April 14, 2022

மாமறை கூறும் மர்யம் அலை

மனித சமூகத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக அல்லாஹ்வினால் அருளப்பட்ட உலகத்திருமறை அல்குர்ஆன் மனித சமூகத்திற்குத் தேவையான நல்ல போதனைகளையும் சிறந்த சிந்தனைகளையும் தன்னுள் கொண்டுள்ளது. மனிதன் மார்க்கம் தடுத்த காரியங்களிலிருந்து தன்னை காத்து சீர்திருத்திக் கொள்ளவும் தன்னை நல்வழிப்படுத்தவும் சோதனைக்களமாக இருக்கிற இந்த வாழ்வில் தான் சந்திக்கிற சோதனைகளில் துவண்டு விடாமல் அந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் கொள்ளவும் அல்லாஹ் தன் அருள்மறை அல்குர்ஆனில் நபிமார்கள், நல்லோர்களின் வரலாறுகளை பதிவு செய்திருக்கிறான்.