Monday, August 24, 2020

ஒரு ஊருக்குள் நுழையும் முன்

 

 

اَللّهُمَّ اِنَّا نَسْأَلُكَ خَيْرَ هذِهِ الْقَرْيَةِ وَخَيْرَ اَهْلِهَا وَنَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ اَهْلِهَا وَشَرِّ مَا فِيْهَا

அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக ஹைர ஹாதிஹில் கர்யத்தி வ ஹைர அஹ்லிஹா வ நவூது பிக மின் ஷர்ரிஹா வ ஷர்ரி அஹ்லிஹா வ ஷர்ரி மா ஃபீஹா.

பொருள்

இந்த ஊரின் நலவையும் இந்த ஊர்வாசிகளின் நலவையும் நான் கேட்கிறேன்.இந்த ஊரின் தீங்கை விட்டும் இந்த ஊர்வாசிகளின் தீங்கை விட்டும் இந்த ஊரிலுள்ளவைகளின் தீங்கை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்.

 

أنَّ النَّبيَّ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ، لم يرَ قريةً يريدُ دخولَها إلَّا قالَ حينَ يراها : اللَّهمَّ ربَّ السَّماواتِ السَّبعِ وما أظلَلنَ ، وربَّ الأرضينَ وما أقلَلنَ، وربَّ الشَّياطينِ وما أضلَلنَ ، وربَّ الرِّياحِ وما ذَرَينَ، فإنَّا نسألُكَ خيرَ هذِهِ القريةِ، وخيرَ أَهْلِها، ونعوذُ بِكَ من شرِّها وشرِّ أَهْلِها وشرِّ ما فيه

நபி ஸல் அவர்கள் நுழைய விரும்பும் ஒரு ஊரைக் கண்டதும் இதை ஓதுவார்கள்.

 

நூல்                   :  அஸ்ஸுனனுல் குப்ரா

அறிவிப்பாளர்         :  ஸுஹைப் {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 10302

No comments:

Post a Comment