Monday, August 24, 2020

நெருக்கடியிலிருந்து விலக

 

 

لَا اِلهَ اِلَّا اَنْتَ سُبْحنَكَ اِنِّي كُنْتُ مِنَ الظّلِمِيْنَ

லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினள்ளாலிமீன்.

 

பொருள்

உன்னைத்தவிர வணங்குவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை.உன்னை நான் தூய்மைப்படுத்துகிறேன். நிச்சயமாக அநீதம் இழைத்தவர்களில் நான் ஆகி விட்டேன்.

 

ألا أخبرُكم بشيءٍ إذا نزَل برجلٍ منكم كَربٌ، أو بلاءٌ، مِن أمرِ الدنيا دعا به ففرَّج عنه ؟ دعاءُ ذي النونِ : لا إلهَ إلا أنتَ سُبحانَكَ إني كنتُ منَ الظالِمينَ

உலகத்தின் காரியங்களில் உங்களுக்கு எதுவும் சிரமமோ நோயோ ஏற்பட்டால் அதை நீக்கும் ஒரு துஆவை உங்களுக்கு சொல்லித் தரவா ? அது தான் யூனுஸ் அலை அவர்களின் துஆவாகும்.

நூல்                   :  அல்ஜாமிவுஸ் ஸகீர்

அறிவிப்பாளர்         :  ஸஃத் பின் அபீ வக்காஸ் {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 2846

 

No comments:

Post a Comment