Monday, August 24, 2020

கடும் சிரமத்தின் போது

 


اَللّهُمَّ رَحْمَتَكَ اَرْجُوْ فَلَا تَكِلْنِي اِلَي نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَاَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا اِلَهَ اِلَّا اَنْتَ

அல்லாஹும்ம ரஹ்மத்தக அர்ஜூ ஃபலா தகில்னீ இலா நஃப்ஸீ தர்ஃபத அய்னின். வ அஸ்லிஹ்லீ ஷஃனீ குல்லஹு லா இலாஹ இல்லா அன்த.

பொருள்

இறைவா! உன் அருளை நான் ஆதரவு வைக்கிறேன்.கண் சிமிட்டும் நேரம் கூட என் காரியத்தை என் அளவில் சாட்டி விடாதே! (என் காரியங்களுக்கு நீயே பொறுப்பேற்றுக் கொள்) என் காரியம் அனைத்தையும் சீராக்கு. உன்னைத் தவிர வணங்குவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை.

 

دعَواتُ المكروبِ : اللَّهمَّ رحمتَكَ أرجو فلا تكِلْني إلى نفسي طرفةَ عينٍ وأصلِحْ لي شأني كلَّه لا إلهَ إلَّا أنتَ

நூல்                   : இப்னு ஹிப்பான்

அறிவிப்பாளர்         : அபூபக்கர் {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 970

No comments:

Post a Comment