Monday, August 24, 2020

வறுமையைப் போக்கும் வாகிஆ

 

 

من قرأ سورةَ الواقعةَ كلَّ ليلةٍ لم تُصِبهُ فاقةٌ أبدًا وقد أمرتُ بناتي أن يقرأْنها كلَّ ليلةٍ

ஒவ்வொரு நாள் இரவும் யார் சூரா வாகிஆ வை ஓதி வருகிறாரோ

அவரை வறுமை தொடாது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.ஒவ்வொரு இரவும் அதை ஓத வேண்டும் என்று நான் என் பெண் பிள்ளைகளுக்கு கட்டளையிட்டிருக்கிறேன் என்று இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

 

 

 

நூல்                   : கஷ்ஷாஃப்

அறிவிப்பாளர்         : இப்னு மஸ்வூத் {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 3/412

No comments:

Post a Comment