سُبْحَانَ اللهِ
وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்.
பொருள்
அல்லாஹ்வைப் புகழ்ந்தவனாக அவனைத்துதிக்கிறேன்.
كَلِمَتانِ حَبِيبَتانِ
إلى الرَّحْمَنِ، خَفِيفَتانِ علَى اللِّسانِ، ثَقِيلَتانِ في المِيزانِ: سُبْحانَ
اللَّهِ وبِحَمْدِهِ، سُبْحانَ اللَّهِ العَظِيمِ
இறைவனுக்கு பிரியமான
நாவில் சொல்வதற்கு மிக இலகுவான நன்மைத் தட்டில் மிக கனமான இரண்டு கலிமாக்கள்.
நூல் : புகாரி
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரலி அவர்கள்
ஹதீஸ் எண் : 7563
No comments:
Post a Comment