اَللّهُمَّ اَجِرْنِيْ مِنَ النَّارِ
அல்லாஹும்ம அஜிர்னீ மினன்னார்.
பொருள்
யா அல்லாஹ்! நரகிலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக!
إذا صلَّيْتَ المغربَ
فقُلْ قبْلَ أنْ تُكَلِّمَ أحدًا: اللَّهمَّ أجِرْني مِن النَّارِ سبعَ مرَّاتٍ فإنَّك
إنْ مِتَّ مِن ليلتِك تلك كتَب اللهُ لك جوازًا مِن النار، وإذا صلَّيْتَ الصُّبحَ
فقُلْ قبْلَ أنْ تُكلِّمَ أحدًا: اللَّهمَّ أجِرْني مِن النَّارِ سبعَ مرَّاتٍ فإنَّك
إنْ مِتَّ مِن يومِك ذلك كتَب اللهُ لك جوازًا مِن النَّارِ
ஃபஜ்ர் தொழுது விட்டு யாரிடமும் பேசுவதற்கு முன்பு இதை ஏழு முறை ஓது. அன்று
பகலில் உனக்கு மரணம் வந்தால் நரகை விட்டும் பாதுகாப்பைப் பெறுவாய்.
மக்ரிப் தொழுது விட்டு யாரிடமும் பேசுவதற்கு முன்பு இதை ஏழு முறை ஓது. அன்று
இரவில் உனக்கு மரணம் வந்தால் நரகை விட்டும் பாதுகாப்பைப் பெறுவாய்.
நூல் : ஸஹீஹ் இப்னு
ஹிப்பான்
அறிவிப்பாளர் : ஹாபிஸ் பின்
முஸ்லிம் (ரலி) அவர்கள்
ஹதீஸ் எண் : 2022
No comments:
Post a Comment