Saturday, August 22, 2020

காணாமல் போன பொருள் கிடைக்க

 

 

لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيْمِ

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

பொருள்

பாவத்தை விட்டு திரும்புவதும் நன்மையின் அளவில் சக்தி பெறுவதும் உயர்வான மகத்துவமிக்க வல்லோன் அல்லாஹ்வைக் கொண்டே தவிர இல்லை.

 

عوف بن مالك الأشجعي أسر المشركون ابنا له يسمى سالما ، فأتى رسول الله صلى الله عليه وسلم وشكا إليه الفاقة وقال : إن العدو أسر ابني وجزعت الأم ، فما تأمرني ؟ فقال عليه السلام : " اتق الله واصبر ، وآمرك وإياها أن تستكثرا من قول لا حول ولا قوة إلا بالله " . فعاد إلى بيته وقال لامرأته : إن رسول الله صلى الله عليه وسلم أمرني وإياك أن نستكثر من قول لا حول ولا قوة إلا بالله . فقالت : نعم ما أمرنا به . فجعلا يقولان ; فغفل العدو عن ابنه ، فساق غنمهم وجاء بها إلى أبيه ; وهي أربعة آلاف شاة

 

அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ {ரலி} அவர்களின் மகன் காணாமல் போன போது நபி {ஸல்} அவர்கள் இதை ஓதும் படி கூறினார்கள்.அவர்களும் ஓதினார்கள்.சில நாட்களில் அவர்களது மகன் கிடைத்தார்.

நூல்             : தஃப்ஸீர் குர்துபீ

அறிவிப்பாளர்  : ஜாபிர் பின் அப்துல்லாஹ் {ரலி} அவர்கள்

(65 ; 3) வசனத்தின் விளக்கம்

No comments:

Post a Comment