Saturday, August 22, 2020

சிறு குற்றங்களை அழிக்க

 

 

لَااِلهَ اِلَّا اللهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللهِ

லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

 

قلتُ يا رسولَ اللهِ أوصِني قال إذا عمِلْتَ سيِّئةً فأتْبِعْها حسنةً تَمْحُها قال قلتُ يا رسولَ اللهِ أمِنَ الحسناتِ لا إلهَ إلَّا اللهُ قال هي أفضَلُ الحسناتِ

அபூதர் {ரலி} அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று சொன்ன போது, ஏதாவது சிறு குற்றம் செய்து விட்டால் உடனே ஒரு நன்மை செய்து விடு.அந்த நன்மை அக்குற்றத்தை அழித்து விடும் என்று கூறினார்கள்.அதற்கு அந்த நபித்தோழர், நன்மையில் லாயிலாஹ இல்லல்லாஹும் இருக் கிறதா ? என்று கேட்டார்கள்.அதற்கு நபியவர்கள் அது நன்மை களில் மிகச்சிறந்தது என்றார்கள்.

 

நூல்                   :  மஜ்மவுஸ் ஸவாயித்          

அறிவிப்பாளர்        :  அபூதர் (ரலி) அவர்கள்

      பக்கம், ஹதீஸ் எண் : 10/84  

No comments:

Post a Comment