Monday, August 24, 2020

கனவு கண்டால்.......

 

إذا رَأَى أحَدُكُمْ رُؤْيا يُحِبُّها، فإنَّما هي مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عليها ولْيُحَدِّثْ بها، وإذا رَأَى غيرَ ذلكَ ممَّا يَكْرَهُ، فإنَّما هي مِنَ الشَّيْطانِ، فَلْيَسْتَعِذْ مِن شَرِّها، ولا يَذْكُرْها لأحَدٍ، فإنَّها لا تَضُرُّهُ

உங்களில் ஒருவர் தான் விரும்புகிற (நல்ல) கனவைக் கண்டால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது.

எனவே அவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து கொள்ளட்டும்.அதை பிறருக்கு சொல்லட்டும். அவர் விரும்பாத (கெட்ட) கனவைக் கண்டால் அது ஷைத்தானின் மூலம் ஏற்பட்டது.எனவே அவர் ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடிக் கொள்ளட்டும். அதை யாரிடமும் சொல்ல வேண்டாம். அது அவருக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது.

 

 

நூல்                   :  புகாரி

அறிவிப்பாளர்         :  அபூ ஸஈது {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 6985 

No comments:

Post a Comment