Wednesday, August 19, 2020

அல்லாஹ்வின் திருப்தியைப் பெற

 

 

رَضِيْتُ بِاللٰهِ رَبًّا وَّبِالْإِسْلَامِ دِيْنًا وَّبِمُحَمَّدٍ صَلَّى اللٰهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا

ரளீத்து பில்லாஹி ரப்பவ் வபில் இஸ்லாமி தீனவ் வபி முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம நபிய்யா.

 

பொருள் :-

      அல்லாஹ்வை இறைவன் என்றும் இஸ்லாத்தை மார்க்கம் என்றும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபி என்றும் நான் திருப்தி கொண்டேன்.

 

عَنْ ثَوْبَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: ((مَنْ قَالَ حِينَ يُصْبِحُ ثَلَاثَ مَرَّاتٍ: رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ عَلَيْهِ السَّلَامُ نَبِيًّا، وَحِينَ يُمْسِي مِثْلَ ذَلِكَ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ أَنْ يُرْضِيَهُ

எவர் இதை காலையிலும் மாலையிலும் மூன்று முறை ஓதி வருகிறாரே அவரை திருப்தி கொள்வது அல்லாஹ்வுக்கு அவசியமாகி விட்டது.

                     (ஆதார நூல் : திர்மிதி ; 3389)

No comments:

Post a Comment