اللهم بارك لنا في
رجب وشعبان وبلغنا رمضان
அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப வ ஷஃபான வ பல்லிக்னா ரமலான
பொருள்
இறைவா எங்களுக்கு
ரஜபிலும் ஷஃபானிலும் பரக்கத் செய்வாயாக ரமலான் மாதத்தை எங்களுக்கு கிடைக்கச்
செய்வாயாக
كان رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم
إذا دخل رجبُ قال : اللَّهمَّ بارِكْ لنا في رجبَ وشعبانَ وبلِّغنا رمضانَ
நபி ஸல் அவர்கள்
ரஜப் மாதம் வந்து விட்டால் இந்த துஆவை ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.
(ஆதாரம் : ஷுஃபுல் ஈமான் ; 3/1399)
No comments:
Post a Comment