اَعُوْذُ بِعزة اللهِ وَقُدْرَتِهِ
مِنْ شَرِّ مَا اَجِدُ وَاُحَاذِرُ
அவூது பி இஸ்ஸதில்லாஹி வ குத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு
பொருள்
எனக்கு ஏற்பட்டிருக்கிற இந்த
வேதனையிலிருந்தும் இனி ஏற்படும் என்று நான் பயப்படுகின்றவற்றிலிருந்தும் உன்னைக்
கொண்டும் உன் வல்லமையைக் கொண்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
عن عثمانَ بنِ أبي العاصِ أنَّه أتى رسولَ اللهِ صلَّى اللهُ
عليه وسلَّم قال عثمانُ: وبي وجَعٌ قد يكادُ يُهلِكُني قال: فقال له رسولُ اللهِ صلَّى
اللهُ عليه وسلَّم: ( امسَحْ بيمينِك سبْعَ مرَّاتٍ وقُلْ: أعوذُ بعزَّةِ اللهِ وقدرتِه
مِن شرِّ ما أجِدُ ) قال: فقُلْتُ ذلك فأذهَب اللهُ ما كان بي فلم أزَلْ آمُرُ به أهلي
وغيرَهم
எனக்கு கடுமையான வலி இருக்கிறது என்று
உஸ்மான் ரலி அவர்கள் சொன்ன போது இந்த துஆவை ஏழு தடவை ஓதி வலி ஏற்படும் இடத்தில்
தடவு என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்
அறிவிப்பாளர் : நாஃபிவு இப்னு ஜுபைர் {ரலி} அவர்கள்
பக்கம், ஹதீஸ் எண் : 2202
No comments:
Post a Comment