بسم الله الكبير اَعُوْذُ بِاللهِ
الْعَظِيْمِ مِنْ شَرِّ عَرَقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ
பிஸ்மில்லாஹில் கபீர். அவூது பில்லாஹில் அளீம் மின் ஷர்ரி அரகின் நஆரின் வ மின் ஷர்ரி ஹர்ரின்னார்.
பொருள்
மிகப்பெரியவன் அல்லாஹ்வின் பெயரால்
தொடங்குகிறேன். வழிந்தோடுகின்ற வியர்வையின் தீங்கை விட்டும் நரக உஷ்ணத்தின் தீங்கை
விட்டும் அல்லாஹ்வைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்.
كان رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ يُعلِّمُنا مِن الحمَّى
والأوجاعِ بِسمِ اللهِ الكَبيرِ أعوذُ باللهِ العظيمِ من شرِّ عرقٍ نعَّارٍ ومن شرِّ
حرِّ النَّارِ
நோவினைகள் மற்றும் காய்ச்சலிலிருந்து
பாதுகாப்புப் பெற இதை ஓதும் படி நபி ஸல் அவர்கள் எங்களுக்கு கற்றுத் தந்தார்கள்.
நூல் : முஸ்னது அஹ்மது
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் {ரலி} அவர்கள்
பக்கம், ஹதீஸ் எண் : 4/258
No comments:
Post a Comment