Showing posts with label இஸ்லாமிய கீதம். Show all posts
Showing posts with label இஸ்லாமிய கீதம். Show all posts

Sunday, December 14, 2025

அருளாளன்... அன்பாளன்...

 

1. அருளாளன் அன்பாளன் நீயே தான் அல்லாஹ்

 

பெருமானார் நபி நாதர் உன் தூதர் அல்லாஹ்

ஸலாத்துல்லாஹ்... ஸலாமுல்லாஹ்...

 

 

صَلَاةُ الله سَلَامُ الله * عَلَى طَهَ رَسُولِ الله

صَلَاةُ الله سَلَامُ الله * عَلَى يس حَبِيبِ الله

நபி வாழும் மா மதினா

 

நபி வாழும் மா மதினா நான் அங்கு வருவேனா... ?

பூ மணக்கும் உங்கள் ரவ்ளா கண்ணால் நான் தழுவேனா...?

Sunday, September 29, 2013

இஸ்லாமிய கீதம்

பிஞ்சிக் கைகளை ஏந்துகிறேன் யா அல்லாஹ்.
 என் நெஞ்சி உருகிட வேண்டுகிறேன் யா அல்லாஹ். [2-தடவை]

 ஏழு வானமும், கரு நீள பூமியும், சுவாசக் காற்றையும் தந்த ரப்புல் ஆலமீன்.
 பிஞ்சிக்கைகளை ஏந்துகிறேன் யா அல்லாஹ். என் நெஞ்சி உருகிட வேண்டுகிறேன் யா அல்லாஹ்.