Showing posts with label தூய வாழ்க்கை. Show all posts
Showing posts with label தூய வாழ்க்கை. Show all posts

Friday, October 23, 2020

நபியே! நீங்கள் எந்தக் குறைகளும் இல்லாமல் படைக்கப்பட்டிருக்கிறீர்கள்


 

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அகிலத்திற்கு வந்த வசந்தமான இந்த ரபீவுல் அவ்வல்  மாதத்தில் மாநபியின் தூய்மையான அப்பழுக்கற்ற பரிசுத்தமான வாழ்க்கை குறித்து பார்க்கலாம்.