Saturday, August 22, 2020

ரமலானில் அதிகம் செய்ய வேண்டிய 4 காரியங்கள்

 

 

واستكثِروا فيه من أربعِ خصالٍ : خَصلتَينِ تُرضون بهما ربَّكم، وخَصلتَينِ لا غنى لكم عنهما، فأما الخصلتانِ اللتان تُرضون بهما ربكم فشهادةُ أن لا إله إلا اللهُ وتستغفرونهُ، وأما اللتان لا غنى لكم عنهما فتسألونَ اللهَ الجنةَ وتعوذون بهِ من النارِ

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் ;

ரமலானில் நான்கு காரியங்களை அதிகமாக செய்து கொள்ளுங்கள்.அதில் இரண்டு அல்லாஹ்வை திருப்திப் படுத்தும். இன்னொரு இரண்டை விட்டும் நீங்கள் தேவையற்று இருக்க முடியாது.

அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் இரண்டு விஷயங்கள்       

1, லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமா

2, பாவமன்னிப்புத் தேடுவது.

நீங்கள் தேவையற்று இருக்க முடியாத இரண்டு விஷயங்கள்

1, சுவனத்தைக் கேட்பது

2, நரகிலிருந்து பாதுகாப்புத் தேடுவது

 

நூல்                   :  அஸ்ஸுனனு வல் அஹ்காம்

அறிவிப்பாளர்        :  ஸல்மானுல் ஃபாரிஸி (ரலி) அவர்கள்

      பக்கம், ஹதீஸ் எண் : 3/400  

No comments:

Post a Comment