اَللّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ
عَنْ حَرَامِكَ وَاَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
அல்லாஹும்மக்ஃபினீ பிஹலாலிக அன் ஹராமிக வ அக்னினீ பிஃபள்லிக அம்மன் ஸிவாக
பொருள்
யா அல்லாஹ்! நீ தடுத்த காரியங்களை விட்டு விட்டு
நீ ஆகுமாக்கிய காரியங்களைக் கொண்டே போதுமாக்கிக் கொள்கிற தன்மையை எனக்குத் தருவாயாக! உனது அருளைக் கொண்டு உன்னல்லாதவர்களை
விட்டும் என்னை தேவையற்று இருக்கச் செய்வாயாக!
عن علِيٍّ أن مكاتَبًا جاءَهُ فقال إِنَّي قد عجزْتُ عن مكاتبتي
فأعِنِّي قال ألَا أُعَلِّمُكَ كلماتٍ علَّمَنِيهِنَّ رسولُ اللهِ صلَّى اللهُ عليه
وسلَّمَ لو كانَ عليكَ مثلَ جبلِ صِيرٍ دَيْنًا أدَّاهُ اللهُ عنكَ قال قلْ اللهمَّ
اكفِنِي بحلالِكَ عن حرَامِكَ وأغْنِنِي بفَضْلِكَ عمَّن سواكَ
இந்த கலிமாவை நீ ஓது. மலை போன்ற கடன்கள் உன் மீது இருந்தாலும் அல்லாஹ் அதை
நீக்கி விடுவான்.
நூல் : திர்மிதி
அறிவிப்பாளர் : அலி {ரலி} அவர்கள்
பக்கம், ஹதீஸ் எண் : 3563
No comments:
Post a Comment