Saturday, August 22, 2020

சிரமமான நேரத்தில்

 


يَاحَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ اَسْتَغِيْثُ

யா ஹய்யு யா கய்யூமு பிரஹ்மத்திக அஸ்தகீசு

 

பொருள்

ஜீவித்திருப்பவனே! நிலையாக இருப்பவனே! உன் அருளைக் கொண்டு உன்னிடம் உதவி தேடுகிறேன்.

 

كان النَّبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ إذا كرَبه أمرٌ قال يا حيُّ يا قيومُ برحمتِك أَستغيثُ

ஏதாவது காரியம் சிரமத்தை ஏற்படுத்தினால் உடனே நபி {ஸல்} அவர்கள் இதனை சொல்பவர்களாக இருந்தார்கள்.

 

 

நூல்                   :  திர்மிதி 

அறிவிப்பாளர்        :  அனஸ் பின் மாலிக் {ரலி} அவர்கள்

பக்கம், ஹதீஸ் எண் : 3524  

 

No comments:

Post a Comment