Saturday, August 22, 2020

கோபம் நீங்க

 


اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الَّرجِيْمِ

அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்

பொருள்

தூக்கி எறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ் விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

 

كُنْتُ جَالِسًا مع النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ ورَجُلَانِ يَسْتَبَّانِ، فأحَدُهُما احْمَرَّ وجْهُهُ، وانْتَفَخَتْ أوْدَاجُهُ، فَقالَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: إنِّي لَأَعْلَمُ كَلِمَةً لو قالَهَا ذَهَبَ عنْه ما يَجِدُ، لو قالَ: أعُوذُ باللَّهِ مِنَ الشَّيْطَانِ، ذَهَبَ عنْه ما يَجِدُ فَقالوا له: إنَّ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ قالَ: تَعَوَّذْ باللَّهِ مِنَ الشَّيْطَانِ، فَقالَ: وهلْ بي جُنُونٌ

கோபத்தில் இருப்பவர் இதைக் கூறினால் அவரது கோபம் அவரை விட்டும் நீங்கி விடும் என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்

 

 

 

நூல்                   : புகாரி

அறிவிப்பாளர்         : ஸல்மான் {ரலி} அவர்கள்

பக்கம், ஹதீஸ் எண்  : 6115  

No comments:

Post a Comment