Saturday, August 22, 2020

பயம் நீங்க

 


اَللهُ اَللهُ رَبِّيْ لَا شَرِيْكَ لَهُ

அல்லாஹு அல்லாஹு ரப்பீ லா ஷரீக்க லஹு

 

பொருள்

அல்லாஹ் தான் என்னைப் படைத்த இறைவன். அவனுக்கு எந்த இணையும் இல்லை.

 

كان إذا راعه شيءٌ قال : اللهُ اللهُ ربي لا شريكَ له

ஏதாவது சிறு அச்சம் ஏற்படும் நேரம் நபி {ஸல்} அவர்கள் இதை ஓதுபவர்களாக இருந்தார்கள்.

 

 

 

நூல்                   : ஸஹீஹுல் ஜாமிவு

அறிவிப்பாளர்         : ஸவ்பான் {ரலி} அவர்கள்

பக்கம், ஹதீஸ் எண்  : 4728  

No comments:

Post a Comment