قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
(1) اللَّهُ الصَّمَدُ (2) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا
أَحَدٌ (4
பொருள்
நபியே நீங்கள் கூறுவீர்களாக! அல்லாஹ் ஒருவனே! அவன் எவரிடத்திலும் தேவையற்றவன்.அவன் யாரையும் பெற்றெடுக் கவும் இல்லை.யாராலும் பெற்றெடுக்கப்படவும் இல்லை.
مَن قرَأ { قُلْ هُوَ اللهُ أَحَدٌ } حينَ يدخُلُ منزلَه نفَتِ
الفقرُ عن أهلِ ذلك المنزِلِ والجيرانِ
எவர் தன் வீட்டில் நுழையும் போது இக்லாஸ் அத்தியாயத்தை
ஓதுகிறாரோ அவரது வீட்டிலிருந்து ஏழ்மை விலகி விடும்.
நூல் : மஜ்மவுஸ் ஸவாயிது
அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூது {ரலி} அவர்கள்
பக்கம், ஹதீஸ் எண் : 10/131
No comments:
Post a Comment