Saturday, August 22, 2020

வீட்டிலிருந்து ஷைத்தானை விரட்ட

 

 

உங்களது வீடுகளை மண்ணரைகளாக ஆக்கி விடாதீர்கள்.எந்த வீட்டில் பகரா அத்தியாயம் ஓதப்படுகிறதோ அந்த வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான்.

 

إن الشيطانَ ينفرُ من البيتِ الذي يُقْرأ فيهِ سورةُ البقرةِ

எந்த வீட்டில் பகரா அத்தியாயம் ஓதப்படுகிறதோ அந்த வீட்டிலிருந்து ஷைத்தான் விரண்டோடி விடுகிறான் என வேறு அறிவிப்புகளில் வந்துள்ளது.

 

 

 

 

நூல்                   : ஷரஹுஸ் ஸுன்னா

அறிவிப்பாளர்         : அபூஹுரைரா {ரலி} அவர்கள்

பக்கம், ஹதீஸ் எண்  : 3/18

No comments:

Post a Comment