Saturday, August 22, 2020

ஆபத்துக்கள் ஏற்படாமல் இருக்க

 


مَا شَاءَاللهُ لَا قُوَّةَ اِلَّا بِاللهِ

மாஷா அல்லாஹு லா குவ்வத்த இல்லா பில்லாஹ்.

 

ما أنعمَ اللهُ على عَبدٍ نعمةً في مالٍ، أو أَهلٍ، أو ولَدٍ، فقالَ: ماشاءَ اللهُ، لاقوَّةَ إلَّا باللهِ ,فيرَى فيها آفةً دُونَ الموتِ، و قرأَ: وَلَوْلَا إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

ஒருவர் தன் குடும்பத்திலோ அல்லது தன் பொருட் செல்வத்திலோ அல்லது தன் குழந்தைச் செல்வத்திலோ ஒரு நிஃமத்தைப் பெற்றுக் கொண்டால் அவர் இந்த தஸ்பீஹை சொல்ல வேண்டும்.அவ்வாறு சொல்லி விட்டால் அவர் மரணத்தைத் தவிர வேறு எந்த ஆபத்தையும் சந்திக்க மாட்டார்.

 

நூல்              : மஜ்மவுஸ் ஸவாயிது

அறிவிப்பாளர்    : அனஸ் பின் மாலிக் {ரலி} அவர்கள்

பக்கம், ஹதீஸ் எண்  : 10/143

No comments:

Post a Comment