تَوْبًا تَوْبًا لِرَبِّنَا اَوْبًا
لَا يُغَادِرُ عَلَيْنَا حَوْبًا
தவ்பன் தவ்பன் லிரப்பினா அவ்பன் லா யுகாதிரு அலைனா ஹவ்பன்.
பொருள்
எங்கள் இறைவனிடம் பாவமன்னிப்பைக் கேட்கிறோம்.
எங்கள் மீது எந்த பாவத்தையும் விட்டுவிடாத நிலையில் திரும்புவதைக் கேட்கிறோம்.
فإذا دخَل بيتَه قال: ( تَوبًا تَوبًا لرَبِّنا أَوبًا لا يُغادِرُ
علينا حَوبًا)
நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி
வீட்டிற்குள் நுழையும் போது இந்த துஆவை ஓதுவார்கள்.
நூல் : இப்னு ஹிப்பான்
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் {ரலி}
No comments:
Post a Comment