Monday, August 24, 2020

பயணம் செல்பவருக்காக

 


اَسْتَوْدِعُ اللهَ دِيْنَكَ وَاَمَانَتَكَ وَخَوَاتِيْمَ عَمَلِكَ

அஸ்தவ்திவுல்லாஹ தீனக வ அமானதக வ ஹவாதீம அமலிக

பொருள்

உன் மார்க்கத்தையும் உன் அமானிதத்தையும் உன் இறுதி அமல்களையும் அல்லாஹ்விடம் (அல்லாஹ்வின் பாதுகாப்பில்) விட்டு விடுகிறேன்.

 

كان رسولُ اللهِ صلى الله عليه وسلم إذا ودَّعَ رجلا أخذَ بيدِهِ فلا يدعهَا حتى يكونَ الرجلُ هو يدعُ يدَ النبي صلى الله عليه وسلم ويقولُ استودعُ اللهَ دينكَ وأمانتكَ وآخرَ عملكَ

நபி (ஸல்) அவர்கள் பயணம் புறப்படுபவரின் கைகளைப் பிடித்து இந்த துஆவை ஓதுவார்கள்.

 

நூல்                   :  திர்மிதி

அறிவிப்பாளர்         :  இப்னு உமர் {ரலி}

பக்கம், ஹதீஸ் எண்  : 3442

No comments:

Post a Comment