Monday, December 15, 2025

அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்


1, அறிமுகம் இல்லாதவர்களின் பார்வையில்..

நாம் எல்லோரும் சாதாரண மனிதர்கள்

 

2,பொறாமைக்காரர்களின் பார்வையில்..

நாம் அனைவரும் அகந்தையாளர்கள்

 

3,நம்மைப் புரிந்து கொண்டவர்களின் பார்வையில்..

நாம் அற்புதமானவர்கள்

 

4,நம்மை நேசிப்பவர்களின் பார்வையில்..

நாம் தனிச் சிறப்பானவர்கள்

 

5,காழ்ப்புனர்ச்சி கொண்டவர்களின் பார்வையில்..

நாம் கெட்டவர்கள்

 

7. சுயநலவாதிகளின் பார்வையில்...

நாம் ஒழிக்கப்பட வேண்டியவர்கள்

 

8. சந்தர்ப்பவாதிகளின் பார்வையில்..,

நாம் ஏமாளிகள்

 

9. எதையும் புரிந்து கொள்ளாதவர்கள் பார்வையில்...

நாம் குழப்பவாதிகள்

 

10.  கோழைகளின் பார்வையில்..

நாம் அவசரக்காரர்கள்

No comments:

Post a Comment