Showing posts with label சமூக நலன். Show all posts
Showing posts with label சமூக நலன். Show all posts

Sunday, April 17, 2022

எறும்பிடத்தில் நாம் பாடம் கற்க வேண்டும்

 

حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ‌ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏

அவை எறும்புகள் வசிக்கும் ஓர் ஓடையின் சமீபமாக வந்த பொழுது அதிலொரு பெண் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். ஸுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்து விட வேண்டாம்" என்று கூறியது. (அல்குர்ஆன் : 27:18)